போதகர் முன்னிலையில் விசுவாசிகள் உறுதிமொழி | வைரல் வீடியோ | ஓட்டுக்கு பணம் Say NO | TCN Media
இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது … Read More