தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More

இன்றைக்கு நடந்தால் என்றைக்கும் பயமில்லை!  

நான்தான்கொண்டிருக்கிறேனேஎன்று நீங்கள் சொல்லலாம் சாதாரணமாய் நடப்பது வேறுஇயேசுவோடு நடப்பது வேறு நடப்பதெல்லாம் நன்மைக்கேஎன்று காலையில் இரண்டுகிலோமீட்டர் வாக்கிங்போவது வேறு நடந்ததெல்லாம் நன்மைக்கேஎன்று பாடிக்கொண்டுஇயேசுவோடு நடப்பது வேறு(ரோமர் 8:28) தொல்லையிலிருந்துதுதியை நோக்கி நடக்கும்போது ஜெபிக்கவேண்டும் இயேசுவோடு நடந்துகொண்டுநம்மை அர்ப்பணிக்க வேண்டும் சும்மா இயேசுவோடுஐம்பது … Read More

விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை  பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More

இறுமாப்புக்கு ஒரு ஆப்பு வித்யா’வின் பதிவு

நீங்கள் எப்படி? கடைசி நாட்கள், கூடவே இந்த வருடத்தின்கடைசி நாட்கள் கொடிய காலங்கள் மனித உள்ளங்களில்துர்குணங்கள் தூரியாடிக்கொண்டிருப்பதுசாதாரணம். இதற்கு ஒரு ஆப்புவைக்கவில்லையென்றால் அந்த மனிதனின்கடைசி நிலை எப்படி இருக்கும் என்று தெரியுமா? அறுக்கின்ற மரத்துண்டின்ஆப்பை அகற்றிய குரங்குக் கதையைக்கேட்டதுண்டா?அப்படித்தான்அகப்பட்டுக்கொள்ள நேரிடும்  இதைத்தான்,“ஆப்பதனை … Read More

அடிமையின் உள்ளம், அது, அமைதியின் இல்லம் வித்யா’வின் விண் பார்வை

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்நல்லாசான் – சர்வதேச விருது -2021இயக்குனர் -இலக்கிய துறை (TCN MEDIA)

அடிமையின் தாழ்மை! வித்யா’வின் பதிவு (Christmas Special)

பெரியவர்களின் முகபாவனையிலும் பேச்சிலும் பெரிய அளவில் கலந்து காண்பிக்கப்படும் பிரதானமான குணம் தாழ்மைதான். ஏழ்மையில் தாழ்மையைக் காண்பிப்பவனை யாரும் கவனிப்பதில்லை. அது அவன் பிறவிக்குணம் என்பார்கள். தாழ்மையில் மாயமான தாழ்மை என்றும் ஒன்று இருக்கிறது.  இது இன்றைக்கு எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. … Read More

பிறப்பும் ! பிறப்பும்! வித்யா’வின் பதிவு!

கட்டுரை ஆசிரியர் :பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (1939 -2021)======================================= தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்இயக்குனர் – இலக்கிய துறை (TCN MEDIA)

பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை

ஒரு நல்ல வித்துவான்என்பதற்கு என்னஅடையாளம்? அவனுடையபக்கத்துக்கு வீட்டுக்காரன்,பாடுவதற்கு தானாகவேகற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆராதனையை முடித்துவிட்டுவீடு திரும்புகிறவர்கள்,திருப்தியோடு திரும்புகிறார்கள்என்பதற்கு என்ன அடையாளம்? பாடப்பட்ட  பாடல்களைமுணுமுணுத்துக்கொண்டேசென்றால்,அதுவே அடையாளம்! பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியேபேசிக்கொண்டே சென்றால், அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்கலந்துகொண்டதற்கு அடையாளம் காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்டஅரைமணி நேர … Read More

அடங்கா குதிரைகள்!… வித்யா’வின் விண் பார்வை!

(மலேசியாவில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய, நல்லாசான் என்ற சர்வதேச விருதைப் பெற்ற பின் எழுதப்பட்ட கட்டுரை). பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு,தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய்,ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து,ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும்,அவர் … Read More

உயர்ந்த ஹோட்டலின் ஊசிப்போன பலகாரம்! ….வித்யா’வின் பதிவு!

உயர்தரமான ஹோட்டல்.அதற்கு அடையாளம்அதில் மங்கிய ஒளியுள்ள ஹால். மூன்று தமிழ் பண்டிதர்கள்ஒரு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்துசர்வரை அழைத்துசிற்றுண்டி என்ன உண்டு என்று கேட்க,போண்டா உண்டு என்று சொல்ல,கொண்டுவா என்றார்கள்.கொண்டுவந்தான். ஒரு பண்டிதர் அதைப் பிட்டார்.பலகாரம் ஊசியிருக்கிறது என்றார்.அடுத்தவர் அதைப் பிட்டபோது,நூலாய் வருகிறது … Read More

இரு வrich செய்திகள்! – வித்யா’வின் விண் பார்வை!

சிம்சோன் (SIM ZONE) புலம்பினான்சிமியோன் புலவனானான் முன்னவன் இளம் வாலிBun பின்னவர் பழுத்தப் பழம் தெலீலாள் போட்ட நாடகத்தின் கடைசிக் காட்சியில் கண்களைப் பிடுங்குவது போல காட்சி அல்ல, அது நிஜம்! கண்டேன் என் கண்குளிர என்ற பாடல் பிறக்ககாரணமாயிருந்தவர் சிமியோன் … Read More

மோசேயின் கோபமும் / சாந்தமும்- வித்யா’வின் விண்பார்வை!

சிங்கமாய் சீறிப்பாய்ந்தவன்ஆட்டுக்குட்டியைப் போலமாறியது எப்போது? பெருந்தலைவன் மோசே,பொன் கன்றுக்குட்டி விஷயத்தில்தேவனுடைய மகிமை பாதிக்கப்பட்டபோதுசிங்கமாய் சீறினான் ஆனால்,எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயைமோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால்மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பாண்ணின எத்தியோப்பியா தேசத்துஸ்திரீயினிமித்தம் அவனுக்குவிரோதமாய் பேசி, கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம்பேசினாரே, எங்களைக்கொண்டும்அவர் பேசினதில்லையோ என்றார்கள்.கர்த்தர் அதைக் கேட்டார்(எண்ணாகமம் 12:1,2) … Read More

நள்ளிரவு, நல் இரவாக மாறியது… வித்யா’வின் விண் பார்வை

நடு ராத்திரியிலேபவுலும் சீலாவும்ஜெபம்பண்ணிதேவனைத் துதித்துப் பாடினார்கள்(அப்போஸ்தலர் 16:25) நள்ளிரவு,நல் இரவாக மாறியது     . நடபடி, படி நடஅதுதான்அப்போஸ்தலர் நடபடி இது ஐந்தாவதுசுவிஷேச புத்தகம்   சுவிசேஷ ஊழியத்தில்பாடுகளும் சவால்களும்பலமுறை பவுலையும்அவரோடு இருந்து ஊழியம்செய்தவர்களையும்பதம்பார்த்திருக்கிறது.யோர்தான் நதியளவு தண்ணீர்அவர்கள் முகத்தில்மோதியிருக்கிறது (யோபு 40:23) கர்த்தர் பவுலையும்சீலாவையும் … Read More

வாழ்க்கை என்பது தொடரோட்டம்… வித்யா’வின் விண் பார்வை

மனிதனைக் காலமும்காலத்தை மனிதனும்துரத்திக்கொண்டோடுகிறதொடரோட்டமாக வாழ்க்கைமாறிவிட்டதை மறுக்க முடியாது. நாயும் பேயும் நோயும்மனிதனைத் துரத்துகிறதுஇதற்கிடையில்   மனிதன் அவசர அவசரமாகஅறிவாளியாகிவிட ஆசைப்பட்டுமணல்மேல்வீடுகட்டிக்கொண்டிருக்கிறான்   அவனது இதயத்தில் இலட்சியங்களுக்கு இடமில்லைஇரட்சிப்புக்கும்  இடமில்லை அவனது  வாழ்க்கையில் உள்ளவழக்குகள் விசாரிக்கப்படாமலும்பாவங்கள் கழுவப்படாமலும்  உள்ளது அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இல்லைஉயிருள்ளவரை … Read More

கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

போன ஞாயிற்று கிழமைகோழி கறி சாப்பிட்டது சாயங்காலமும் விடியற்காலமுமாகிஇதோடு நாலு நாளாயிற்று ஏதாவதுகோழி கீழி கிடைக்குமா? பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டுபாத்து பாத்து ரெண்டு நாளைகடத்திகிட்டு இருக்கும்தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம் டே, ஊருக்குள்ள போய் பாருகூழுக்கே வழியில்லாமமருந்து வாங்க,மருந்துக்குக்கூட  காசு … Read More