கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!

கூண்டுக்குள்ளே இருந்தாலும்  கூவிக்கொண்டேதான் இருப்பேன்  எனக்கு விரோதமாக இந்தக் கோழிக் கடைக்காரன் திட்டங்களைத் தீட்டி என்னை வெட்டி என்னால் ஏதாகிலும் லாபம் கிடைக்கும் என்று எண்ணினாலும்  நான் கட்டப்பட்டிருந்தாலும் எனது உரிமைகள் அத்தனையும்  இங்கே மறுக்கப்பட்டிருந்தாலும்  ஊருக்குள்ளே இருந்து நான் கூவிக் கூவி ஊர் சனத்தை எழுப்பிவிட்டு அதிகாலைதோறும் செய்துவந்த எழுப்புதல் ஊழியங்களை செய்யக் கூடாதபடி என்னைத் தடுத்து வைத்திருந்தாலும்  கூண்டுக்குள்ளே இருந்தாலும் கூவிக்கொண்டேதான்  இருப்பேன் இப்படிக்கு, கிராமத்துச் சேவல்! வித்யா’வின் விண் பார்வை! நல்லாசான் – இஸ்ரேல் வித்ய பிரகாஷ்போதகர் / எழுத்தாளர்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும்    ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More

தொலைக்காட்சிப் பெட்டி என்பது! வித்யா’வின் விண் பார்வை

தொலைக்காட்சிப் பெட்டி என்பதுஓயாமல் 24 மணி நேரமும்ஓடிக்கொண்டிருக்கும்உன் இதயம் அல்ல. தொல்லை கொடுக்கும்தொலைக்காட்சிப் பெட்டிக்குஒய்வு கொடுத்துஉன் இதயத்தை இதமாக்குஉன் மனதை அமர்ந்திருக்கப்பண்ணு உன் கண்களுக்கு கலிக்கம் போடு(வெளி.3:18 )இரைச்சலின் சத்தத்திற்கு உன்செவிகளை விலக்கிவிடுசத்தியத்திற்கு உன்செவியைச் சாய்த்துவிடு(2 தீமோத்தேயு 4:4) இந்த நாள் … Read More

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்துணிச்சலே! விசுவாசத்தினாலே அவர்கள்சிவந்த சமுத்திரத்தைஉலர்ந்த தரையைக்கடந்துபோவதுபோலக்,கடந்துபோனார்கள்;எகிப்தியர் அப்படிச்செய்யத்துணிந்துஅமிழ்ந்துபோனார்கள்(எபிரெயர் 11:29) நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அத்தனைபேரும்நீச்சல் வீரர்கள்! குதிரை வீரர்கள்,பார்வோன் தவிரஅத்தனைபேரும்போர் பயிற்சி பெற்றவர்கள் பார்வோன்பேச்சு பயிற்சியில்தேர்ச்சி பெற்றவன் இங்கே நீச்சலோபயிற்சியோபேச்சுத் திறமையோவேலைக்கு ஆகாது அத்தனை பெரியபார்வோனின் சேனைதுணிச்சலினால்அந்த சிவந்த … Read More

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More