பிலிப்பு பேசியது என்ன? வித்யா’வின் விண் பார்வை
ஒரு நல்ல வித்துவான்என்பதற்கு என்னஅடையாளம்? அவனுடையபக்கத்துக்கு வீட்டுக்காரன்,பாடுவதற்கு தானாகவேகற்றுக்கொள்ளவேண்டும். ஒரு ஆராதனையை முடித்துவிட்டுவீடு திரும்புகிறவர்கள்,திருப்தியோடு திரும்புகிறார்கள்என்பதற்கு என்ன அடையாளம்? பாடப்பட்ட பாடல்களைமுணுமுணுத்துக்கொண்டேசென்றால்,அதுவே அடையாளம்! பேசப்பட்ட தேவ செய்தியைப் பற்றியேபேசிக்கொண்டே சென்றால், அதுதான் அர்த்தமுள்ள ஆராதனையில்கலந்துகொண்டதற்கு அடையாளம் காணிக்கைக்கு முன் கொடுக்கப்பட்டஅரைமணி நேர … Read More