உலகையும் இந்தியாவையும் செப்பணிட்ட ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு 261 வது பிறந்த நாள்
வில்லியம் கேரி(1761-1834) இன்று ஆகஸ்ட் 17ஆம் தேதி வில்லியம் கேரியின் 261 ஆவது பிறந்தநாள். ஓர் செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். உலகத்தையே செப்பனிட பிறந்தார் வில்லியம் கேரி. 1761 ஆம் ஆண்டு … Read More