புதுமைப் பெண்ணா? குணசாலிப் பெண்ணா? மகளிர் தின சிறப்பு கவிதை

புதுமைப் பெண்ணா?!குணசாலிப் பெண்ணா?! தேவ வார்த்தைக்குக்கீழ்ப்படியாமல்சர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிமடுத்துபாவத்தைப் பிரசவித்தாள் ஏவாள்!விளைவு –அவள் பெற்ற பிள்ளைகளுள்அப்பாவி ஒருவன் கொல்லப்பட்டான்!படு பாவியானான் மற்றொருவன்! ஆண்டவரின் வாக்கில் நம்பிக்கையற்று,சந்ததி விளங்கதன் அவசரப் புத்தியால்ஆகாரைஆபிரகாமுக்குத் தந்தாள்சாராள்!விளைவுதேவனுக்கு எதிராகஒரு சந்ததி உருவானது! உப்புச் சப்பில்லாஉலகப் பொருள்களின் மீதுஇச்சை … Read More

குணசாலியான பெண்ணும் பொறுப்புணர்வும்

மாலை வேளையில் குடும்பங்களை சந்திக்க சென்றிருந்தேன். ஒரு குடும்பத்திற்குள் நுழைந்ததும் அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். குடும்பத்தின் தலைவரைப் பற்றிக் கேட்டேன். எங்கே இருக்கிறார்கள் என கேட்டதும், சிரித்துக் கொண்டே எங்கே இருக்கிறார் என தெரியாது. எப்பொழுதாவது வருவார். ஒரு நாளும் பிள்ளைகள் … Read More

லூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைபோடுகிறதையும் கண்டு , லூக்கா : 21 : 2 லூக்கா சுவிசோஷத்தில் உள்ள விதவைகளைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். வேத ஆதாரம் லூக்கா அதிகாரம் இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, … Read More