குறித்துக்கொள்ள வேண்டிய வேதாகம பெண்கள் – மகளிர் தின சிறப்பு

மகளிர் தின வாழ்த்துக்கள் Notable WOMEN in Bible 👭 கைவிட பட்ட சூழ்நிலையில் கா்த்தா் ஆகாா் அவா்களின் கண்ணீரை கண்டார். 👭 இஸ்ரவேல் தேசத்திற்காக போா் செய்த வெற்றி பெற்ற பெண்மணி Deborah அவர்கள் 👭 நிலையான எண்ணம் கொண்ட … Read More

புதுமைப் பெண்ணா? குணசாலிப் பெண்ணா? மகளிர் தின சிறப்பு கவிதை

புதுமைப் பெண்ணா?!குணசாலிப் பெண்ணா?! தேவ வார்த்தைக்குக்கீழ்ப்படியாமல்சர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிமடுத்துபாவத்தைப் பிரசவித்தாள் ஏவாள்!விளைவு –அவள் பெற்ற பிள்ளைகளுள்அப்பாவி ஒருவன் கொல்லப்பட்டான்!படு பாவியானான் மற்றொருவன்! ஆண்டவரின் வாக்கில் நம்பிக்கையற்று,சந்ததி விளங்கதன் அவசரப் புத்தியால்ஆகாரைஆபிரகாமுக்குத் தந்தாள்சாராள்!விளைவுதேவனுக்கு எதிராகஒரு சந்ததி உருவானது! உப்புச் சப்பில்லாஉலகப் பொருள்களின் மீதுஇச்சை … Read More

தூண்டிவிட்டு துராகிருதம் செய்தவள்!

சிரேஷ் என்றால் பொன் என்று பொருள்இந்தப் பொன்னை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்ஆங்காங்கு குறிப்பிடும்போது எளிதில் புரிந்துகொள்ளுவதற்காக திரைகடல் ஓடி திரவியம் தேடுகிறவர்கள் உண்டுஆமானின் மனைவியான சிரேஷ் என்பவளோ திரைமறைவிலிருந்து “காய்” நகர்த்திக்கொண்டிருந்தாள் திட்டமிட்டு அவள் நகர்த்த நினைத்த “காய்”திரு. மொர்தெ’காய்! சிரேஷ் என்பவள்ஆகாபின் … Read More