நடன ஆராதனைகள் ! ஜாக்கிரதை (ஓர் எச்சரிக்கைப் பதிவு!)

நடன ஆராதனைகள்! ஜாக்கிரதை(ஓர் எச்சரிக்கைப் பதிவு!) நடனம் (DANCING) என்பது, இசையுடனோ அல்லது இசையில்லாமலோ உடலை அசைத்து ஆடுவது ஆகும். “நடனம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை choros என்பதாகும். மூல எபிரெய பாஷையில் நடனமாடுதல் என்பதற்கான எபிரெய வார்த்தைக்குக் குதித்தல், சுற்றுதல், … Read More