tamil christian news

பார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா?

Share this page with friends

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் என்ற கிராமத்தில் போதகர் ரமேஷ் ஜெபராஜ் செய்யும் ஊழியர் ஊழியம் செய்து வருகிறார்.

இரண்டு கண்களும் தெரியாது பார்வையற்ற ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் மிகுந்த பாடுகளின் நடுவில் ஒரு அழகிய திருச்சபையில் போதகராக இவர் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 13. 06. 2020 அன்று சனிக்கிழமை அதிகாலை இவருடைய ஆலயம் தீவைத்துக் கொளுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வேதனையான தருணத்தில் தேவன் அருமையான ஊழியரை ஆறுதல்படுத்த ஜெபித்துக் கொள்ளுங்கள்.

வாய்ப்பு இருந்தால் இந்த போதகரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுங்கள். நன்றி பொதுநலம் கருதி இது ஒரு மக்கள் பகிர்வு செய்தி

நன்றி சகோதரர் ஜோசப் அவர்கள்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

பெந்தேகோஸ்தே திருநாளில் அதிர்ச்சி செய்தி!
செப் 1 முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு
கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு ரூ.1 ஒரு லட்சம் கல்வி ஊக்கத்தொகை..! தமிழக அரசு
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்...
ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு
தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்
கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி
சகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்

Share this page with friends