மனந்திரும்புதல்

Share this page with friends

1) இயேசுவின் முதல் பிரசங்கம் “மனந்திரும்புங்கள்” – மத் 4:17

2) மனந்திரும்புதல் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அஸ்திபாரம் (Foundation) – எபி 6:1,2

2) மனந்திரும்புதலை ஊழியர்கள் பிரசங்கிக்க வேண்டும் – மாற் 6:11,12

3) தேவ கட்டளை – அப்போ 17:30

4) எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் வர தாமதிக்கிறார் – 2 பேது 3:9

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends