கிறிஸ்தவ மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி உதவித் தொகை – மத்திய அரசு

Share this page with friends

கிறிஸ்தவ மாணவ / மாணவிகளுக்கு 2020/2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது .

சிறுபான்மை சமுகங்களில் கிறிஸ்த்தவர்கள் , முஸ்லீம்கள், பெளத்தர்கள், சமணர்கள் , சீக்கியர்கள் , மற்றும் பார்ஸிகள் ஆகியோர் அடங்குவர் .

நமது கிறிஸ்தவ மாணவ | மாணவிகள் மேற்கண்ட கல்வி உதவித் தொகை பெற்று கல்வி அறிவு பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

Pre matric உதவித் தொகை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை .

Post matric உதவித் தொகை 11 மற்றும் 12 வது வகுப்பு வரை . கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பு படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

Merit Cum means உதவித் தொகை தொழில் முறை மற்றும் தொழில்நூட்ப படிப்புகள், படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
https//Scholarships.gov.in

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1) ஆதார் அட்டை
2 ) புகைப்படம்
3 ) மதிப்பெண் பட்டியல்
4 ) இருப்பிடச் சான்று
5 ) வருமான சான்றிதழ்
6 ) Self Declaration
7 ) Bank Pass Book
8 ) கல்வி கட்டண ரசிது

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10 .20.

மேற்கண்ட சிறுபான்மையின மாணவ / மாணவியருக்கான கல்வி உதவி தொகையை நமது கிறிஸ்தவ மாணவ / மாணவிகள் அதிக அளவில் அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு
வேலூா் சிஎம்சி ஐடா ஸ்கடா் 150-ஆவது பிறந்தநாள் - சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
ஓரின திருமணத்தை ஆதரியுங்கள் - போப் ஆண்டவரின் சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்
கொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி!!
கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு
சகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்
ஆன்லைன் வகுப்பை தடை செய்ய கோரி நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் பு...
நெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறி...
தேவாலயங்களை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை:
கோவில்பட்டியில் தவக்கால திருயாத்திரை நடைப்பயணம்

Share this page with friends