தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முக்கிய தகவல்

Share this page with friends

தமிழ் நாட்டை சார்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையின மக்களும், மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மை சமுதாயத்தினர்,

சங்கி காவி ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாதிகளால்,

இந்திய அரசியல் சாசனத்தில் உங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ள உங்கள் உரிமைகள் பறிக்கப்படும் வகையில்,

மதவழிபாட்டு தளங்களில் இடையூறு செய்யவோ, நீங்கள் தெரிந்துகொள்ளும் எந்த மத நம்பிக்கைக்கு எதிராகவோ, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ, உங்கள் வீடுகளுக்குள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு இறைவழிபாடு, ஜெபம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெறவேண்டும் என காரணப்படுத்தி காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக சட்டவிரோதமாக தடுத்தால்,

அத்தகைய சூழ்நிலைகள் ஏற்படும்போது, அவற்றை வீடியோ பதிவு செய்து, சமூக ஊடங்களில் பதிவு செய்து பகிர்ந்த பின்னர்,

தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாட்டு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர்களுக்கும் அலுவலக முகவரி, அஞ்சலக முகவரியில் கடிதம் மூலமாகவும், தொலைபேசி, மொபைல் போண், மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்து தீர்வு காணுமாறு, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..
Tamil Nadu State Minorities Commission

CONTACT DETAILS OF CHAIRMAN AND MEMBERS

Chairman Office Address:

Thiru. S.PETER ALPHONSE,
The Chairman,
State Minorities Commission,
735, Anna Salai, L.L.A.Buildings (3rd Floor), Chennai – 600 002.
Contact No. 96000 85911, 94440 11104.

Chairman Residential Address:

No:15 ,14th Main Road, Anna Nagar West, AM Block, Chennai -40.
Contact No. 96000 85911, 94440 11104.

Vice Chairman Address:

Dr.MASTHAN,
The Vice Chairman,
State Minorities Commission,
No.83, Arihant Ocean Towers, 77 – Wallajah Road, Chepauk, Chennai – 600002.
Mobile No. 96775 62626.
Office E.Mail ID. secretary55@ymail.com
Office Phone No. 044 – 2851 0303
Office Fax No. 044 – 2851 5255

1. Thiru. Bikku Mouriyar Buddha,
Member, State Minorities Commission,

2. Al.Haaji.A.B.Thameem Hansari,
Member, State Minorities Commission,
No: 2, Kalibha Shaheeb street, Nagore – 611 002.
Cell: 9578958647, 9003457647.
Mail: nagorehaj@gmail.com

3. Thiru Harbhajan singh Suri,
Member, State Minorities Commission,
No. 31 / 16, Padmavathier Road, Gopala Puram, Chennai- 86.
Mobile. 9840498097.

4. Thiru.Praveen Kumar Tatia,
Member, State Minorities Commission,
No.18, Ritherdon Road, Vepery, Chennai – 7.
Mobile: 98400 950505

5. Thiru.P.Pyarelal Jain,
16/1 Sylvan lodge colony, 1st Cross Street, Kilpauk, Chennai – 10.
Mobile : 98410 36262.

6. Thiru.,L.Don Bosco,
Member, State Minorities Commission,
Don Bosco Citadel, 45, Landons Road, Kilpauk, Chennai – 10.
Mobile : 98840 45674, 99629 43456.

7. Thiru. Manjit singh Nayar,
Member, State Minorities Commission,
No12–7th Cross St., Indira Nagar Adayar, Chennai -20
Mobile – 99403 42727
Mail:manjit_nayar@yahoo.in

8. Bro.Irudayam,
Member, State Minorities Commission,
Vill Montfor, Prattiyur, Trichy- 9.
Mobile: 94431 67971.

மக்கள் அதிகம் வாசித்தவை:

கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்
தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க அரசாணை வெளியீடு
அதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை - உயா்நீதிமன்றம் கரு...
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் க...
அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்
பண்டிகை காலத்தில் தாழ்மை வேண்டும்: போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் செய்தி
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Computer Operator
கிறிஸ்தவ தேவ ஆலயத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிக்கிய போதகர் உள்பட 8 பேர் மீட்பு
ரத்தவெள்ளத்தில் மிதந்த 800 சடலங்கள்.. தேவாலயத்தில் நடந்த கொடூரம்

Share this page with friends