கண்ணீர்

Share this page with friends

சங்கீதம் 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர்

லூக்கா 7:37,38
அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, 38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

2. வேதனையின் நிமித்தம் வந்த கண்ணீர்

(எல்லோரும் என்னை பரியாசம் பண்ணுவதால் வந்த கண்ணீர்)

யோபு 16:20
என் சிநேகிதர் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள். என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

3.இயலாமையின் நிமித்தம் வந்த கண்ணீர்

மாற்கு 9:24

உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.

Message by
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)
IMFM CHURCH


Share this page with friends