சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது

சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.
சாதி பிரிவுகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தமில்லை என்பது நாம் அறிந்ததே. எனினும் கிறிஸ்தவர்களிடையே சாதிய உணர்வு இருப்பதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கருத்தினை ஆதாரப்பூர்வமாக அறியவே இந்த கணெக்கெடுப்பு.
www.tcnmedia.in/surveys என்ற இணைய பக்கத்தில் ஐந்து எளிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கணெக்கெடுப்பில் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒருவர் ஒருமுறை மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி