உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

Share this page with friends

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.

கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இப்படி சுமார் 3324 மொழிகளில் வேதாகமத்தின் ஏதோ ஒரு பகுதி இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வேதாகம மொழிபெயர்ப்பு ஊழியர்களுக்காக ஜெபிப்போம்! இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மொழியில் வேதத்தைப் படிக்கத்தக்க கர்த்தர் அருள் புரிவாராக!

The Bible is the most translated book in the world.

As of October 2019 the full Bible has been translated into 698 languages, the New Testament has been translated into an additional 1,548 languages and Bible portions or stories into 1,138 other languages. Thus at least some portion of the Bible has been translated into 3,324 languages.

மக்கள் அதிகம் வாசித்தவை:

 • மறுமணம்_பாவமல்ல
 • ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு
 • கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்
 • தமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தக தொகுப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 • இயேசு கிறிஸ்துவின் அதிகாரங்கள் - ஈஸ்டர் பிரசங்க குறிப்புகள்
 • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து...!
 • இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது
 • போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு
 • கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன?
 • இந்தியா வேண்டும்.!இந்தியா வேண்டும்.!!

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662