Powerful Lessons to Learn from the Life of Joseph

வேத வசனத்தை தியானிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

Share this page with friends

1) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்) – சங் 1-2

2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் – சங் 1-3

3) மகிழ்ச்சி – சங் 104-34

4) தேவ ஆவியால் நிரப்பபடுகிறோம் – சங் 39-3

5) உன் வழியை வாய்க்க பண்ணுவாய் – யோசு 1:8

6) புத்திமான் ஆவோம் – யோசு 1:8

7) பெயர் ஞாபக புஸ்தகத்தில் எழுதப்படும் – மல்கியா 3:16

8) மணவாளனை சந்திக்க எதிர் கொண்டு போவோம் – ஆதி 24:63


Share this page with friends