மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

Share this page with friends

1) நாமும், நமது பிள்ளைகளும் நன்றாக இருப்போம் – உபா 12-28

2) என்றென்றைக்கும் நிலைத்திருப்போம் – சங் 37-27

3) கிருபை கிடைக்கும் – நீதி 14-22

4) சந்தோஷம் உண்டாகும் – உபா 26-11

5) நன்மை செய்கிறவன் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார் – எபி 13-16

6) மேன்மை உண்டாகும் – ஆதி 4-7

7) மகிமை – ரோ 2-10

8) கனம் – ரோ 2-10

9) சமாதானம் – ரோ 2-10

10) ஜீவனை அடையும்படி எழுந்திருப்போம் – யோ 5-29

11) நியாயத்திர்ப்பின் போது தக்க பலன் கிடைக்கும் – 2 கொரி 5-10


Share this page with friends