வேத வசனத்தை கைக்கொள்வதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

Share this page with friends

1) நாமும், நமது பிள்ளைகளும் ஏன்றென்றைக்கும் நன்றாக இருப்போம் – உபா 5-29

2) எகிப்தியருக்கு வந்த வியாதி எதுவும் நமக்கு வராது – யாத் 15-26

3) இயேசுவுக்கு சொந்த சம்பத்தாக இருப்போம் – யாத் 19-5

4) நீத்திய ஜீவன் – யோ 8-51

5) பாக்கியவான் (ஆசிர்வதிக்கபடுவோம்) – வெளி 1-3

6) தேவ அன்பு பூரணப்படும் – 1 யோ 2-5

7) இயேசுவுக்கு நாம் சிநேகிதர் – யோ 15-14

8) ஜெபம் கேட்கப்படும் – 1 யோ 3-22

9) திறந்தவாசல் நமக்கு முன்பு – வெளி 3-8

10) இரட்சிக்கப்படுகிறோம் – 1 கொரி 15-2

11) தேவ அன்பில் நிலைத்திருப்போம் – யோ 15-10

12) ஞானமுள்ளவர்கள் ஆவோம் – சங் 119-100

13) நன்மையுண்டாகும் – உபா 10-13

14) பரலோக ராஜ்யத்தில் பெரியவன் – மத் 5-19

15) கர்த்தர் நம்மோடு இருப்பார் – 2 இராஐ 18:6,7

16) நமது காரியங்கள் நமக்கு அனுகூலமாக முடியும் – 2 இராஐ 18:6,7


Share this page with friends