பிசாசின் தந்திரங்கள்

Share this page with friends

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். எபேசியர் : 6 : 11.

இந்தக் குறிப்பில் பிசாசின் தந்திரங்களை அறிந்து அதை எப்படி மேற்கொள்வது என்பதை சிந்திக்கலாம். பிசாசு என்பவன் ஆவிக்குரிய வாழ்க்கையில் இருக்கிற நல்ல மனிதனை வஞ்சித்து நாசமாக்கி விடுகிறான் பிசாசின் தந்திரத்தால் பல குடும்பங்களில் ஊழியங்களில் பிரிவினை ஏற்படுத்துகிறான். பிசாசின் தந்திரங்களை
மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

  1. பிசாசின் தந்திரங்களை தெரிந்து திருக்கவேண்டும் – 2 கொரி : 2 : 11
  2. பிசாசின் தந்திரத்தின் கண்ணிகள் தவிர்க்க பட வேண்டும் – 1 நீயோ : 3 : 7
  3. பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத்தக்கதாக சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டும் – எபே : 6 : 11
  4. பிசாசின் தந்திரத்தின் கிரியைகளுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் – 1 பேது : 5 : 8 , 9
  5. பிசாசின் தந்திரமான வஞ்சனைக்குக் கவனமாய் இருத்தல் அவசியம் – 2 கொரி : 11 : 3
  6. பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள் – யாக் : 4 : 7

இந்தக் குறிப்பில் பிசாசின் தந்திரங்களை அறிந்து எப்படி
செயல்பட வேண்டும் என்று வேதத்தின்படி சிந்தித்தோம். பிசாசின் தந்திரங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். கவனமாய் இருங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends