ஏழைகள்

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

Share this page with friends

ஏழைகள்
ஏழைகள்

திருஸ்டாந்தப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து

  1. வேத வாக்கியங்களில் சொல்லப்பட்டப்படி.
  2. அவர் தாம் சொன்னப்படி ரத்தம் சிந்தி பிராய சித்த பலியாக மரித்து உயிர்த்தெழுந்ததின் மூலம்.
  3. அவரது நாமத்தின் மூலம் நடந்த அற்புதங்கள் அடையாளங்களின் படி.
  4. அவரை குறித்து அப்போஸ்தலர்கள் அறிவித்த சுவிசேஷத்தின் படி
  5. அவரால் ஏற்படுத்தப்பட்ட சபையின் மூலம் மற்றும் பரிசுத்தவான்களின் சாட்ச்சியின் படி.
  6. அவர் கடைசி நாட்களில் நடக்கும் என்று சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகிற படி.
  7. கடைசியாக அவரது, வருகை மற்றும் நியாயதீர்ப்புகளின் படி தம்மை திருஸ்டாந்தப்படுத்துவார்.

செலின்.


Share this page with friends