Powerful Lessons to Learn from the Life of Joseph

வேதம் கூறும் ஐந்து அபிஷேகங்கள்

Share this page with friends

Powerful Lessons to Learn from the Life of Joseph

” அபிஷேகங்கள் ” நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்
1 யோவா : 2 : 20

இந்தக் குறிப்பில் வேதத்தில் சொல்லப்பட்ட ஐந்து விதமான அபிஷேகங்களைக்குறித்துசிந்திக்கலாம். அபிஷேகம் மிக மிக முக்கியமானது. அனுபவத்திற்கும் அபிஷேகத்திற்கும் உள்ள வித்தியாசம் , அனுபவம் மற்றவர்களது குறைகளைப்
பற்றி பேசும் ஆனால் அபிஷேகமானது நிறைவுகளைப்பற்றிப் பேசும். அபிஷேகம் ஒரு மனிதனைப் பூரணப்படுத்தி மேன்மைபடுத்தும்.
அபிஷேகத்தின் ஊழியம் வல்லமை நிறைந்தது. தொடர்ந்து அபிஷேகத்தோடு ஊழியம் செய்யுங்கள். இதில் சிலவிதமான அபிஷேகங்களைக் குறித்துசிந்திக்கலாம்.

  1. அன்பின் அபிஷேகம் – ரோமர் : 5 : 5
  2. ஞானத்தின் அபிஷேகம் – உபாக : 34 : 9
  3. வல்லமையின் அபிஷேகம் – அப் : 10 : 38
  4. விடுதலையின் அபிஷேகம் – சங் : 23 : 5
  5. பரிசுத்த ஆவியின் அபிஷேகம். – அப் : 10 : 38

வேதத்தில் பலவிதமான அபிஷேகங்கள் சொல்லியிருந்தாலும் இங்கு ஐந்து விதமான அபிஷேகங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இந்த ஜந்து விதமான அபிஷேகமும் ஊழியத்திற்கும் ஜீவியத்திற்கும் மிக அவசியமானது. தொடர்ந்து அபிஷேகத் தோடு வல்லமையாய் ஊழியம் செயுயுங்கள். உங்கள் ஊழியம் அபிஷேகத்தின் ஊழியமாய் இருப்பதாக

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends