உலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்

உலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்
Four significant ends of the world.
பின்பு அவர் ஒலிவ் மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில் சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன ? எங்களுக்கு சொல்ல வேண்டும் என்றார்கள் (மத் 24 : 3).
இந்தக் குறிப்பில் சீஷர்கள் ஒலிவமலையில் இயேசுவினடத்தில் வந்து உலகத்தின் முடிவு பற்றிக் கேட்டார்கள் இதைக் குறித்துக் கவனிக்கலாம். உலகத்தின் நான்கு முடிவுகளை நாம் சிந்திக்கலாம்.
- நோவாவின் காலத்தின் முடிவு (லூக்கா 17 : 27)
- சோதோம் கொமோராவின் காலத்தின் முடிவு (லூக்கா 17 : 28 , 29)
- யூதர்களின் காலத்தின் முடிவு (லூக்கா 17 : 30-37)
- புறஜாதிகளின் காலத்தின் முடிவு அல்லது உலகத்தின் முடிவு (லூக்கா 21 : 24).
உலகத்தின் நான்கு வித முடிவுகளை வேதத்தின்படி சிந்தித்தோம். இது ஒரு சத்தியம் மாத்திரம் அல்ல இவைகள் ஒரு வேத பாடம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.