ஆபிரகாமின் நல்ல குணங்கள்

1) தேவனுக்கு கீழ்படிகிற மனுஷன் ஆதி 12:5 எபி 11:8
2)தேவனை தொழுதுகொள்ளுகிற மனுஷன் ஆதி 12:8,9 13:4 21:33
3) (உலகபிரகாரமான) நன்மையானதை விட்டு கொடுக்கும் மனுஷன் ஆதி 13:9
4) மற்றவர்களின் அழிவை விரும்பாத மனுஷன் ஆதி 18:25 (யோனா)
5) மற்றவர்கள் அஸ்தியை விரும்பாமல் தேவனுடைய ஆசீர்வாதத்தை மட்டுமே விரும்பினவர் ஆதி 14:22-23
6) தேவனுக்கு பயப்படுகிற மனுஷன் ஆதி 22:12
ஆகையால் ஆபிரகாமோடு தேவன் இருந்தார் …..நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார் (ஆதி 21:22)