ஈசாக்கின் நல்ல குணங்கள்

Share this page with friends

காலை நேர தியானம்

1) தகப்பனுக்கு கீழ்படிகிற மனுஷன் (வாழ்க்கைக்கும்/திருமண வாழ்க்கைக்கும்) ஆதி 22:9 ;24:67

2)தேவனை தியானிக்கிற மனுஷன் ஆதி 24:63

3) தன் மனைவியை நேசிக்கிற மனுஷன் ஆதி 24:67

4)தன் மனைவிக்காக வேண்டுதல் செய்த மனுஷன் ஆதி 25:21

5) தேவனுக்கு கீழ்படிந்த மனுஷன் ஆதி 26:4

6)தன் நன்மையை விட்டு கொடுக்கிற மனுஷன் ஆதி 26:20,21

*7)தேவனை *தொழுது கொள்ளுகிற மனுஷன்* ஆதி 26:25

ஆகையால் ஈசாக்கோடு தேவன் இருந்தார் அவன் செய்கையை ஆசீர்வதித்தார் 100 மடங்கு பலனை பெற்றான்

….. நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் ஆதி 26:28

அன்புடன்…….
நெல்லை Ps.மணி


Share this page with friends