கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

Share this page with friends

கிறிஸ்தவ அவதார புரிதலுக்கும் பிறமத அவதார புரிதலுக்கும் உள்ள ஒப்பற்ற உண்மைகள்

A. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்து மனித சாயலானார். மனித வழியிலும், அதே நேரத்தில் தெய்வீக முறையிலும் பரிசுத்த ஆவியினால் கன்னிக்கு மகனாக பிறந்தார். It is based on human nature.

பிற மதத்தில் கற்பனைக்கு விளங்காத விகர்பமான, விகோரமான முறையில், நடைமுறைக்கு ஒவ்வாத பிறப்புகளாக, மனித சாயலுக்கு விளங்காத தோற்றமுடைய அவதாரங்களாக சித்தரிக்க/ புனையப் பட்டு உள்ளனர். It is based on contradictory images.

B. கிறிஸ்தவ அவதாரத்தில் கிருபை, தயவு, நிரம்பி இருக்கிறது. கிறிஸ்து கிருபை பொருந்தினவராக நமக்குள்ளே வாசம் பண்ணினார். It is based on grace and mercy.

புற மத அவதாரத்தில் போட்டி, பொறாமை, வீரம், வில்லத்தனம் போன்றவை நிரம்பி இருக்கிறது. It is based on courage and competition. ( Rowdism and gundaaism)

C. கிறிஸ்தவ அவதாரத்தில் சத்தியம் நிறைந்து இருக்கிறது. இயேசுவே சொல்லி இருக்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவணுமாக இருக்கிறேன். It is based on Truth

புற மதத்தில் பலரால் புனையப்பட்ட, கற்பனை கதைகள், கட்டுக்கதைகள், மிகைபடித்துதல்கள் போன்றவற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டவை. It is based on myth, hearsay, stories, exaggeration etc

D. கிறிஸ்தவ அவதாரத்தில் மகிமை அதே நேரத்தில் அன்பு மற்றும் நன்மை செய்கிற தன்மை இருக்கிறது. கிறிஸ்து மகிமை நிறைந்தவராக வாழ்ந்தார். It is based glorious attitudes like love and doing good.

பிறமத அவதாரத்தில் அதிகாரம், வல்லமை, ஆளுகை மற்றும் அடிமைத்தனம் நிரம்பி இருக்கிறது. தனக்கு எதிரிடையானவர்களை அழித்து ஒரு சாரரரை காப்பது போன்ற சித்தரிப்பு.

E. கிறிஸ்தவ அவதாரத்தில் பக்தியே பரிசுத்தத்தின் மையத்தில் அமைந்து இருக்கிறது. கிறிஸ்து தன்னில் பாவம் உண்டென்று யாருக்காயினும் சொல்ல முடியுமா என்று சவால் விட்டார். It is based on Holiness.

பிற மதத்தில் கடவுள் தப்பு செய்தால் நியாபடுத்தி அதை திருவிளையாடல் என்று சொல்லி ஒரு அர்த்தம் புகட்டி இருப்பார்கள். It is based self justification based on their desired ways.

F. கிறிஸ்தவ அவதாரத்தில் வாழ்வியல் போதனை கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம் போன்றவற்றின் அடிப்படையில் வாழ்ந்து போதிக்கப் பட்டு இருக்கிறது. கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணம், தன்காலத்து உவமைகள், மற்றும் வரப்போகிற பரலோகராஜியத்தின் அடிப்படையில் போதித்தார். It is based on all times reference even it is suitable in the contemporary timing if it is applied.

பிற மதத்தில் சில காலத்தில் சொல்லப்பட்ட கதைகள் சமீப காலத்தின் நடைமுறைக்கு முரன்பாடாக ஒத்து போக முடியாமல், மனித சிந்தனைக்கு ஒவ்வாமல் இருக்கிறது. It is based on contrasting context in contemporary timing.

G. கிறிஸ்தவ அவதாரத்தில் தீமையை நன்மையால் வெல்லும் concept மேம்படுத்தப் பட்டுள்ளது. பகைக்கு அன்பு, சண்டைக்கு பொறுமை, தீமைக்கு நன்மை. கிறிஸ்து பகையை சகிப்பு தன்மையால் வென்றார். இதுவே மனித வாழ்வியல் மார்க்கம். It is based on the concept of overcoming evil by doing good.

புற மதத்தில் பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்கிற concept மேம்படுத்தப் பட்டுள்ளது. வெட்டினால் வெட்டு, குத்தினால் குத்து. It is based on eye for an eye.

H. கிறித்தவ அவதாரத்தில் உறவு, ஐக்கியம் மையப்படுத்தப் பட்டு அவைகள் பின் தொடரப் பட்டது. இயேசு சீசர்களோடு சகஜமாக வாழ்ந்து அவர்களில் ஒருவராக திகழ்ந்தார். எல்லாருக்கும் எல்லாமானார். It is based on relationship and divinity. கிறிஸ்து மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களை சீடராக்கி முழு உலகிற்கும் அனுப்பினார்.

பிறமதத்தில் வழிபாடு, வசீகரம், அல்லது அவதாரத்தை திருப்திப் படுத்தினால், அவதாரத்ர்க்கு சமபலமாக, ஒரே சரி சமமாக இருந்தால் மட்டுமே உறவு மேம்படும். எவ்வளவு தூக்கி கொடுக்கிரோமோ அவ்வளவு அதிக மதிப்பு. It is based on religious dignity not divinity.

I. கிறிஸ்தவ அவதாரத்தில் கிறிஸ்துவே இரத்தம் சிந்தி பரிகாரம் செய்தார். அவரது பரிகாரத்தின் அடிப்படையில் நமக்கு மீட்பு மன்னிப்பு கிடைக்கிறது. அவரே வழி. It is based on divine intiative of divine solution.

பிறமதத்தில் அவர்களே பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரத்தின் வலிமை அடிப்படையில் மன்னிப்பு கிடைக்கும். நாம் தான் வழியை தேட வேண்டும். It is based on self effort.

J. கிறிஸ்தவ அவதாரத்தில் மரணத்திற்கு பின் மறுரூபம் ஆகும் உயிர்த்தெளுதலின் வாழ்வு. அவர் உயிர்த்தெளுந்தார். அதே வாழ்வு நமக்கும் வாக்குப் பண்ணப் பட்டு இருக்கிறது. It is based life after death like Him.

பிற மதத்தில் ஏற்றத் தாழ்வு உள்ள பிறப்புகள், மனிதனை விட கீழ்த்தரமான விலங்கு பிறப்புக்கள் கூட அருளப்பட்டு இருக்கிறது. It is based on life after death but provided with different birth circular.

ஆகையால் தான் கிறிஸ்து இன்னும் மனித குலத்திர்க்கு எல்லா சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரியாக, வாழ்வியல் உதாரணமாக, நமக்கு வழியாக இன்றும் நிலைத்து இருக்கிறார். அவரே சத்தியம், அவரே நித்தியம், அவரை அண்டினால் சொர்க்கம் நிச்சயம் ஏனெனில் அவராலன்றி யாரும் அங்கு போக முடியாது. அவரை விசுவாசித்து வாழ்ந்தால் மீட்பு மற்றும் நித்தியம் அவரின் பரலோக சாயலும் நிச்சயம்.

செலின்


Share this page with friends