நம்மிடம் இருக்க கூடாத “மை”

Share this page with friends


1) பெரு”மை” – யாக் 4:6
2) கொடு”மை” – நீதி 3:31
3) தீ”மை” – 2 தீமோ 4:14
4) மன்னியா”மை” – மாற்கு 11:26
5) கீழ்படியா”மை” – எபேசி 5:6
6) மேட்டி”மை” – ரோ 11:20
7) பொறா”மை” – நீதி 24:19
8) பகை”மை” – லேவி 19:17


Share this page with friends