சோதனையில் கர்த்தர்

Share this page with friends


1) திராணிக்கு மேலாக சோதிக்க மாட்டார் – 1 கொரி 10:13

2) சோதனையை தாங்க பெலன் தருவார் – 1 கொரி 10:13

3) சோதிக்கபடுகிறவர்களுக்கு உதவி செய்கிறார் – எபி 2:18

4) சோதனையில் நமது விசுவாசம் ஒழிந்து போகாதபடி விண்ணப்பம் செய்கிறார் – லூக் 22:31,32

5) தேவபக்தி உள்ளவர்களை சோதனையில் இருந்து இரட்சிக்கிறார் – 2 பேது 2-9


Share this page with friends