கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

Share this page with friends

கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.சங்கீதம்.125:2

1.அவர் உங்களை சுற்றிலும் கூடாரமாய் இருக்கிறார்.
சங்கீதம்.27.5’6

2. அவர் உங்களை சுற்றிலும் அக்கினி மதிலாய் இருக்கிறார்.
சகரியா.2:5

3.அவர் உங்களை சுற்றிலும்வேலியாய் இருக்கிறார்.
யோபு.1:10


Share this page with friends