கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்

Share this page with friends

ஆதி 15:1 நீ பயப்படாதே நான் உனக்குக் கேடகமும், ..யிருக்கிறேன்

1) யாத் | 4:19, 20 ன்படி
உன்னை துரத்தி வரும் சத்துரு உன்னைத் தொட்டு விடாதபடி
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்

2) 2 இராஜா 6 :I 4 ன்படி
உன்னிலும் பலத்தவர்கள் உன்பக்கம் வராதபடி
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்

3) | சாமு 24:1ன்படி
பொறாமையினால் உன்னை பின்தொடரும் கொலைவெறியின் ஆவிக்கு உன்னை தப்புவிக்கும்படிக்கு
கர்த்தர் உனக்கு கேடகமாய் இருப்பார்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends