காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர் – பிரசங்க குறிப்புகள்

Share this page with friends

காரியங்களை வாய்க்க பண்ணுகிற கர்த்தர்.

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாயிரு , அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங் : 37 : 5

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரியம் வாய்க்கப்பண்ண வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்டவர் காரியத்தை வாய்க்கபண்ணுகிறவர் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அவரால் செய்யக் கூடாது காரியம் ஒன்றுமே இல்லை. நமதுக் காரியம் வாய்க்க செய்ய
நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்தக் குறிப்பில் கவனிக்கலாம்

 1. கர்த்தரை தேடினால் காரியங்கள் வாய்க்கும்
  2 நாளாக : 26 : 5
  2 நாளாக : 14 : 7
 2. வேத வசனங்களை கைக்கொண்டு நடப்பவர்களின் காரியம் வாய்க்கும்
  உப்பாக : 29 : 9
  யோசுவா : 1 : 8
  சங் : 1 : 1 — 3
 3. ஆலயத்திற்கடுத்த காரியத்தில் உற்சாகமாய் முழுமனதுடன் செயல்படுபவர்களின் காரியம் வாய்க்கும்
  2 நாளாக : 31 : 20 , 21
 4. தீர்மானத்தோடு ஜெபிக்கிறவர்கள் காரியம் வாய்க்கும்
  ஆதி : 24 : 12
  தானி : 6 : 28

நமது காரியங்கள் வாய்க்க செய்வதற்கு நாம் கர்த்தரை தேடி, வேத வசனங்களை கைக்கொண்டு , ஆலயத்தின் காரியங்கமில் தன்னை ஐக்கியம் படுத்தி ஒரு தீர்மானத்தோடு ஜெபிக்கும் போதுகரத்தர் நம் காரியங்களை வாய்க்கப் பண்ணுவார்

ஆமென் !

S. Daniel Balu .
Tirupur.


Share this page with friends