வேதத்தின் மகத்துவமும் சிலந்தி பூச்சியும்

Share this page with friends

பார்வை திறனை மிக குறைவாகவே பயன்படுத்தும் சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள் இருக்கும். அவற்றில் சிலவற்றை பார்ப்பதற்கும், சிலவற்றை தூரத்தை அளக்கவும், இரையின் நகர்வுகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றன

தங்கள் கால்களின் மூலம் ருசி அறிகின்றன, நம்மால் பார்க்க முடியாத புறஊதா கதிர்களையும் பார்க்கின்றன.

இந்த சின்னஞ்சிறு உயிரனத்தை கர்த்தர் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கிறார்.

கர்த்தருடைய தேவத்துவம் மற்றும் நித்திய வல்லமை அவருடைய படைப்புக்கள் மூலம் அறியலாம் என பவுல் சொன்னதை சிந்திக்கவும்.
(ரோமர் 1:20)

தற்போது இதை காப்பியடித்து பல கேமராக்களை மனிதன் செல்போனில் வடிவமைத்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது


Share this page with friends