போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

Share this page with friends

போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு

நாக்பூர், மிஷன் இந்தியா பெயரில், நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல் பேசி, மீண்டும் போதகர்களுக்கு பண உதவி செய்கிறோம், புதிய two Wheeler வாங்கி தருகிறோம் என்று கூறி அதற்கு முதலில் ஒரு போதகருக்கு Rs 600 வீதம் Processing fee யை எங்கள் Google pay அக்கவுண்ட்டில் பணம் போடுங்கள். என்று ஏமாற்றி வருகிறார்கள். (அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி அநேகர் ஏமாந்து உள்ளனர். குறிப்பாக கிராமப்புற போதகர்கள்)

விசுவாசிகளிடம் உங்கள் போதகருக்காக இதை செய்யுங்கள் என்று கூறி ஏமாற்றி வருகிறார்கள்.
எனவே போதகர்கள், விசுவாசிகள் ஏமாற வேண்டாம்.

Pls forward to all our Pastors & Believers

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்
இயேசு சிலுவையில் அறையப்பட்ட சரியான நேரம் என்ன? யூதர்களின் நேரக்கணிப்பு முறை
திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறிய தியாக செம்மல்
வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?
யாரும் நினையாத நாழிகை - அந்த நாளை நினைத்ததுண்டா?
கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் - அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் ...
புதிய ஏற்பாட்டில் ஆசாரியத்துவ/வாரிசு ஊழியம் இல்லையா?
அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர் - பாடல் பிறந்த கதைகள்
செழிப்பாக்கும் நதி !
நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்

Share this page with friends