இழந்து போனதை மீண்டும் தருகிறவர்.

Share this page with friends

பிரசங்க குறிப்பு: இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்திருக்கிறார் லூக்கா : 19 : 10.

இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் அதிகமாயிருந்தாலும் அதில் ஒன்று இழந்ததைத் திருப்பி தரும்படி மனுஷன் குமாரன் வந்தார். வேதத்தில் ஒரு சிலர் தம் வாழ்க்கையில் சிலவற்றை இழந்தார்கள் இதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். அவர்கள் யார் யார் எதை இழந்தார்கள் என்பதை நாம் சிந்திக்கலாம்.

குடும்பத்தை இழந்த தாவீது
1 சாமு : 30 : 19
சங் : 18 : 18
1 சாமு : 30 : 1 — 19

உற்சாகத்தை இழந்துப்போன எலியா.
1 இராஜா : 19 : 14
1 பேது : 5 : 2
2 கொரி : 9 : 7
சங் : 51 : 12 , 13

பெலத்தை இழந்து போன சிம்சோன்
நியா : 16 : 28
லூக் : 24 : 49

பரிசுத்தத்தை இழந்து போன ஸ்திரி
யோவா : 8 : 11
ரோம : 6 : 20
எசே : 18 : 20
1 யோவா : 1 : 8 , 9

ஜீவனை இழந்து போன லாசுரு
யோவா : 11 : 43
வெளி : 1 : 18
1 கொரி : 15 : 55

இழந்து போனதை திரும்பத் தருகிறவர். யாருக்கெல்லாம் என்னென்ன திரும்ப தந்தார் என்பதை நாம் கவனித்தோம் நாமும் இழந்ததை திரும்ப பெற்றுக் கொள்வோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends