நீதிமானின் பாதை இராஜபாதை, ஏன்?

Share this page with friends

நீதிமொழிகள் 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்: நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

1. தேவன் நீதிமானின் பாதையை செம்மைப் படுத்துகிறார்

ஏசாயா 26:7 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது, மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
(ஏசாயா -27:20)

2. நீதிமானின் பாதை சூரியனைப் போல பிரகாசிக்கும்.

நீதிமொழிகள் 4:18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

3. நீதிமானின் பாதை எல்லோருக்கும் மாதிரியான பாதை

நீதிமொழிகள் 2:20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

Pr.J.A.Devakar . DD


Share this page with friends