ஏழைகள்

ஏழைகள்

Share this page with friends

ஏழைகள்
””””””””””””””””””’
1) கண்ணிர் விடுகின்றனர் – பிரச 4:1

2) அடிப்படை வசதியின்றி தவிக்கிறார்கள் – யாக் 2:15

3) கனவீனம் பண்ணப்படுகின்றனர் – யாக் 2:6

4) உதாசீனப்படுத்தபடுகின்றனர் – யாக் 2:3

5) அற்பமாக எண்ணப்படுகின்றனர் – 1 சாமு 18:23

6) ஒடுக்கபடுகிறார்கள் – யோபு 5:15

7) பணத்திற்கு விற்கபடுகிறார்கள் – ஆமோஸ் 2:6

8) ஒடுக்கி நொறுக்கபடுகிறார்கள் – ஆமோஸ் 4:1

9) பெருமுச்சி விடுகிறார்கள் – சங் 12:5

10) ஏழையின் வறுமை அவர்களை கலங்க பண்ணும் – நீதி 10:15


Share this page with friends