ஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம்

ஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம்
அவர்கள்..
- ஆலயத்தில் ஜெபித்தார்கள் (அப் 2:46)
- ஆற்றோரத்தில் ஜெபித்தார்கள் (அப் 16:13)
- கடற்கரையில் ஜெபித்தார்கள் (அப் 21:15)
- வீடுகளில் ஜெபித்தார்கள் (அப் 20:8)
- வீதிகளில் ஜெபித்தார்கள் (அப் 7:58)
- அதிகாலையில் ஜெபித்தார்கள் (அப்.1:14)
- மாலையில் ஜெபித்தார்கள் (அப் 16:13, 3:1)
- நடு இரவில் ஜெபித்தார்கள் (அப் 16:25)
- மத்தியானத்தில் ஜெபித்தார்கள் (அப் 10:9)
- முழு இரவும் ஜெபித்தார்கள் (அப் 12:5, 12:12).
ஜெபம்தான் எழுப்புதலுக்கான அடிப்படை காரணம்.. ஜெபம்தான் வெற்றியின் திறவுகோல்..
நாமும் ஆதி திருச்சபையை போல ஜெபிப்போம்.
தேசத்தை அசைப்போம்..