- 204
- 20250224
- by KIRUBAN JOSHUA
- 8 months ago
- 0
இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 3°C அதிகமாக இருக்கக்கூடும் என IMD கணித்துள்ளது. வட மாவட்டங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று 38°C மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால், வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படுகிற ஆபத்து மாற ஜெபிப்போம் வெயில் காலத்தில் நாம் பாதுகாப்பாக இருப்போம்
The scorching sun