இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை

Share this page with friends

இயேசுவுக்கும் யோனாவுக்கும் உள்ள ஒற்றுமை
————————————————-
1) இருவரும் மற்றவர்களுக்காக ஜீவனை கொடுத்தார்கள்
இயேசு எல்லாருக்காவும் தம் ஜீவனை கொடுத்தார் – யோ 11:50
யோனா – யோனாவை கடலில் போட்டதால் கப்பலில் உள்ள மக்கள் காப்பற்றபட்டார்கள் – யோனா 1:15

2) இயேசு கிறிஸ்து→ படகில் நித்திரை செய்தார் – மாற் 4:38
யோனா → கப்பலில் நித்திரை செய்தார் – யோனா 1:6

3) இயேசு→ பாதாளத்தில் இறங்கினார் (1 பேது 3:19,20
யோனா→ பாதாளத்தில் இறங்கினான் – யோனா 2:2

4) இயேசு மரணத்தை ஜெயித்தார் – மத் 28:6,7
யோனா → மரணத்தை ஜெயித்தார் – யோனா 2:10

5) இயேசு 40 நாள் பிரசங்கித்தார் – அப்போ 1:3, 1 கொரி 15:3-7
யோனா → 40 நாள் பிரசங்கித்தார் – யோனா 3:4

6) இயேசுவின் வஸ்திரம் சீட்டு போடப்பட்டது – யோ 19:24
யோனா பெயரில் சீட்டு விழுந்தது – யோனா 1:7


Share this page with friends