இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

Share this page with friends

1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4

2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6

3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15

4) பிலாத்தின் மனைவி → அவர் நீதிமான் – மத் 27:19

5) மரிக்கும் கள்ளன் → இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை – லூக் 23:41

6) இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி → இவர் நீதிமான் – லூக் 23:47

7) இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம சிப்பாய்கள் → இவர் தேவனுடைய குமாரன் – மத் 27:54

மக்கள் அதிகம் வாசித்தவை:

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்
ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் - சிறுகதை
முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிற...
இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் பங்களிப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மகுடம் சூடும் வருடம் 2021
வேதத்தை ஏன் வாசிக்க வேண்டும்? சிறுகதை
கேள்வி : இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரை...
தீ ' என்னும் தீமோத்தேயு !
பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் !
வேதத்தில் 5 (ஐந்து)

Share this page with friends