புதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்

இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். (வெளி.21:5)
புதிய ஆண்டில் 365 நாட்களும் நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டியவைகள்.
1. புதிய காரியத்தை தேவன் செய்ய வேண்டும்
ஏசா : 43 : 19, எண் : 16 : 30
2. புதிய ஆவியை தேவன் தர வேண்டும்
எசே : 36 : 26 , 11 : 19, எபே : 4 : 23 , 24
3. புதிய நாமத்தை தேவன் தர வேண்டும். (வெளி : 3 : 12 , 2 : 17, ஏசாயா : 56 : 5)
4. புதிய கிருபையை தேவன் தர வேண்டும். (புலம்பல் : 3 : 22)
5. புதிய பெலனை தேவன் தர வேண்டும். (ஏசா : 40 : 31)
6. புதிய கனியை நாம் கொடுக்க வேண்டும். (எசே : 47 : 12)
7. புதிதான பாஷையை நான் பேச வேண்டும். (மாற்கு. 16 : 17)
பாஸ்டர். பெவிஸ்டன், பரமன்குறிச்சி