எப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்

Share this page with friends

1) துதி – சங் 34:1

2) ஜெபம் – லூக் 21:36

3) வேத வசனத்தின் மேல் வாஞ்சை – சங் 119:20

4) தேவ பயம் – நீதி 28:14

5) கர்த்தரை முன்பாக வைத்தல் – சங் 16:8

6) சமாதானம் – 2 தெச 3:16

7) கர்த்தருக்குள் சந்தோஷம் – பிலி 4:4

8) அவர் சமுகத்தில் களி கூறுதல் – நீதி 8:30

9) கர்த்தருடைய கிரியைகளில் பெருகுதல் – 1 கொரி 15:58

10) கர்த்தர் மேல் நம்பிக்கை – சங் 71:14

11) கர்த்தரை தேடுதல் – 1 நாளா 16:11

12) தைரியம் – 2 கொரி 5:7

13) சந்தோஷம் – 1 தெச 5:16

14) கீழ்படிதல் – பிலி 2:12

15) கண்கள் கர்த்தரை நோக்கி கொண்டிருத்தல் – சங் 25:15


Share this page with friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *