Success and failure are in your hands.

உயிர் உள்ளவரை நாம் செய்ய வேண்டியவைகள்

Share this page with friends

Success and failure are in your hands.
Success and failure are in your hands.

உயிர் உள்ளவரை

1) கர்த்தரை துதிப்பேன் – சங் 146:2

2) கர்த்தரை பாடுவேன் – சங் 104:33

3) கர்த்தரை தொழுது கொள்வேன் – சங் 116:2

4) கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன் – உபா 16:3

5) வசனத்தை கைக்கொள்ளுவேன் – உபா 12:1

6) தேவனுக்கு பயப்படுவேன் – உபா 31:13

7) கர்த்தரை விட்டு பின் வாங்க மாட்டேன் – 2 நாளா 34:33

8) கர்த்தருக்கு ஊழியம் செய்வேன் – லூக் 1:71


Share this page with friends