வேதத்தில் தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

Share this page with friends


1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 15:19-21

2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4

3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20

4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் 15:20

5) ஸ்தேவான் → தன் மீது கல்லெறிந்தவர்களை – அப்போ 7:55-60

6) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை – லூக் 23:34

7) இயேசு → யுதாஷை – யோ 13:26-29


Share this page with friends