இயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்

Share this page with friends

1. சூம்பின கையை உடையவன் (மத்12:10−13)

2. அசுத்தஆவியுள்ள மனுஷன். (மாற்கு 1:21−26)

3. பேதுருவின்மாமி (மாற்கு 1:29−31,21)

4. கூனியாயிருந்த ஸ்திரீ (லூக்கா 13:10−14)

5. நீர்க்கோவை வியாதி உள்ளவன். (லூக்கா 14:1−4)

6. 38 வருடம் வியாதியாக இருந்த மனுஷன். (யோவான் 5:9)

7. சிலோவாம் குளத்தில் கண்கள் கழுவிய குருடன். (யோவான் 9:14)


Share this page with friends