நிரம்பி வழியட்டும்

வேதாகம சிந்தனைக்கு: நதிகள்

Share this page with friends

சிறு தியானம்

கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. சங் 93:3.

இவ்வசனம் ஓர் கிறிஸ்தவனின் மூன்று நிலைகளை நமக்கு போதிக்கிறது.

1.மீட்பைப் பெற்ற கிறிஸ்தவன்.

2.பரிசுத்த ஆவியின் கிருபையை பெற்ற கிறிஸ்தவன்.

3.அநேகரை இழுத்துக் கொள்ளும் சீஷத்துவ கிறிஸ்தவன்.

இம்மூன்று நிலைகளில், நாம் எந்த நிலையில் காணப்படுகிறோம்? சிந்திப்போம்….

இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டு பிழைக்கும். எசே 47:9.

பாஸ்டர். ரீகன் கோமஸ்
Pastor Reegan Gomez


Share this page with friends