யாருக்கெல்லாம் கீழ்படிய வேண்டும்?

யாருக்கு கீழ்படிய வேண்டும்
1) கிறிஸ்துவுக்கு – 2 கொரி 10:5
2) மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு – ரோ 13:1
3) உடன் வேலையாட்களுக்கு – 1 கொரி 16:16
4) ஒருவருக்கொருவர் – எபேசி 5:21
5) பிள்ளைகள் பெற்றோர்க்கு – எபேசி 6:1
6) ராஜாக்களுக்கு, அதிகாரிகளுக்கு – 1 பேது 2:14
7) எஜமான்களுக்கு – எபேசி 6:5
8) மனைவி புருஷர்களுக்கு – கொ 3:18
9) தேவனுக்கு – யாக் 4:6
10) முரட்டு குணமுள்ளவர்களுக்கு – ரோ 13:1
11) முப்பருக்கு – 1 பேதுரு 5:5
12) நடத்துகிறவர்களுக்கு – எபி 13:17