இரண்டு விருட்சங்கள்

Share this page with friends

தியான வசனம் ஆதி 2 : 9

தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும்,
நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தையும்
முளைக்கப் பண்ணினார்

இரண்டு விருட்சங்கள்

நன்மை தீமை அறியத் தக்க விருட்சம் ஜீவ விருட்சம்

ஆதாமும் ஏவாளும்…….
நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் புசித்தபடியால் பாவம் வந்தது.

(ஆதி 3:22) இப்போதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் பறித்து, புசிக்காதபடிக்கு ஏதேன் தோட்டத்திற்கு கிழக்கே
கேருபீன்களையும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்

சிந்தனைக்கு :

ஜீவ விருட்சம் இப்போது எங்கே இருக்கிறது? (வெளி 2 : 7)
தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிறது.

யாரால் புசிக்க முடியும்?
(வெளி 2 : 7) ஜெயங்கொள்ளுகிறவனால் மட்டும்
புசிக்க முடியும்

ஏவாள் …..
கண்டாள் …..
இச்சித்தாள் ….
பறித்தாள் …..
புசித்தாள் …

மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும் ( 1 யோவான் 2:16) உலகத்தால் உண்டானவை

இவைகளை வெறுப்போம்
ஜெயங்கொள்ளவோம் .

இறுதி நாளில் …
ஜெயம் பெற்றவர்களாய்
ஜீவ விருட்சத்தின் கனியைப்
புசிப்போம் .


Share this page with friends