பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசுவை புகழ்ந்து பாடுவதை பாருங்கள்

சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளி தான் இது. இந்த காணொளியில் பருத்திப்பால் வியாபாரி ஒருவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை இலயக்கிய நயத்துடன் எடுத்துரைக்கிறார். யார் இவர்? எங்கேயிருக்கிறார் போன்ற விஷயங்கள் நமக்கு தெரியவில்லையென்றாலும் இவருக்கு பலரால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீங்களும் பாருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. நன்றி.