கர்த்தரை தேடும் வழிகள்

Share this page with friends

1) ஜெபத்தின் முலம் தேடலாம் – சகரியா 8:21,22

2) வேத வசனத்தை வாசிப்பதன் முலம் தேடலாம் – ஏசா 34:16

3) கர்த்தரை துதிப்பதன் முலம் தேடலாம் – சங் 22:26

4) உபவாசம் முலம் தேடலாம் – 2 நாளா 20:3


Share this page with friends