கடவுள் கவனிக்கிறார்

Share this page with friends

  1. பத்து வருடத்திற்குள் சுமார் ஏழு Mobile மாற்றுகிறோம். பத்து வருடத்திற்க்கு ஒரு Bible தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை )
  2. ஒரு Mobile யில் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது என தேட தெரியாது. ( தெரிந்தால் வெற்றி )
  3. ஒரு Mobile க்கு அழகான கவசம் போடத்தெரிந்தவர்களுக்கு, தன் Bibile க்கு கவர் போட ஏனோ தெரிவதில்லை.(கவனயீனம்)
  4. Mobile எப்பவும் கையிலும், பையிலும் இடம் பிடிக்கும். Bible மூடப்பட்ட அலுமாரியில் இருக்கும். ( தரம் தெறியாமை )
  5. ஒரு Mobile பற்றி 40 விளக்கம் தெரியும். Bible யில் ஆறுதலாய் பேச 4 வசனம் தெரியாது. ( ஜீவ வாழ்வை அறியாமை )
  6. ஆலயத்துக்கு Bible கொண்டு வர வெக்கம். Mobile கொண்டுவருவது பெருமையா? ( அறிவியல் பலவீனம் )
  7. விலையுயர்ந்த Mobile வாங்க யோசிப்பதில்லை. தரமான ஒரு Bible வாங்க யோசனையா? ( அழிவுக்கு செலவு )
  8. பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய Mobile வாங்கிக்கொடுக்கிறது நல்லது. அவர்கள் எங்கு போகவேண்டுமென்பதற்க்கு ஒரு Bible வாங்கிக் கொடுக்கலாமே. ( சிறந்த பெற்றோர் )
  9. கொஞ்ச நேரம் Mobile கையிலில்லையென்றால் கவலை தான். ஒரு நாள் முழுதும் Bible லை தொடவில்லையேயென்று கவலைப்பட்டதுண்டா? ( கடவுள் கவனிக்கிறார் )

Share this page with friends